Mention144201

Download triples
rdf:type qkg:Mention
so:text ஒருவன் கொண்டுள்ள நன்னம்பிக்கை காரணமாக ஏற்படும் அச்சம் நேர்மையானது; ஐயத்தினாலும் அவநம்பிக்கையினாலும் ஏற்படும் அச்சம் தீமையானது. முதலாவது அச்சம் கடவுளை நம்பி நன்மையைப் பெறலாம் என்ற நம்பிக்கையளிப்பது. பிந்திய அச்சம் கடவுளிடம் நம்பிக்கையில்லாத ஏக்கத்தை உண்டாக்குவது முதல் கூட்டத்தார் இறைவனை, இழந்துவிடக்கூடாதே என்று அஞ்சுகின்றனர். இரண்டாவது கூட்டத்தார் இறைவனைக் கண்டுகொள்ளக்கூடாதே என்று அஞ்சுகின்றனர். (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
so:description அச்சம் (ta)
Property Object

Triples where Mention144201 is the object (without rdf:type)

qkg:Quotation135123 qkg:hasMention
Subject Property