Mention241414

Download triples
rdf:type qkg:Mention
so:text ஒரு தீமைக்கு இடம் கொடுத்தால். அது இரண்டு குழந்தைகை அழைத்து வரும். கொஞ்சம் தேநீர் அல்லது கொஞ்சம் பழச்சாறு ஆகியவற்றை இடையிடையே குடித்து வரலாம் என்றும், சற்றுக் கூடுதலான விலைமதிப்புள்ள உணவை அருந்தி வரலாம் என்றும். சற்று உயர்ந்த ஆடைகளை அணியலாம் என்றும் கொஞ்சம் தமாஷாக்கள் பார்த்து வரலாம் என்றும் நீங்கள் ஒருவேளை எண்ணலாம். இவை பெரிய விஷயங்கள் அல்ல என்றும் கருதலாம். ஆனால், 'பலதுளி பெருவெள்ளம்’ என்பது நினைவிருக்கட்டும். சின்னச் சின்னச் செலவுகளில் எச்ரிக்கையாக இருங்கள். ஒரு சிறு துவாரம் இருந்தாலும், அது பெரிய கப்பலை மூழ்கச் செய்துவிடும். (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
so:description செலவு (ta)
Property Object

Triples where Mention241414 is the object (without rdf:type)

qkg:Quotation227397 qkg:hasMention
Subject Property