Mention256150
Download triplesrdf:type | qkg:Mention |
so:text | முறையான உணவும், பழக்கங்களும் மருந்தைவிட மேலானவை. ஒவ்வொருவரும் தமக்குத் தாமே மருத்து வராயிருக்க வேண்டும். நாம் இயற்கைக்கு உதவி செய்ய வேண்டுமே தவிர, அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது. உங்கள் உடல்நிலைக்கு ஒத்துவரக்கூடிய உணவுகளை நிதானமாக உண்ணவும். நாம் சீரணித்துக்கொள்ள முடியாதது எதுவும் உடலுக்கு நல்லதன்று. ஜீரண சக்தியை அளிக்கக்கூடியது எது? உடற்பயிற்சி, வலிமையளிப்பது எது? உறக்கம். தீர்க்க முடியாத நோய்களையும் குறைக்கக்கூடியது எது? பொறுமை. (ta) |
so:isPartOf | https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D |
so:description | வோல்ட்டேர் (ta) |
so:description | நலம் (ta) |
Property | Object |
---|
Triples where Mention256150 is the object (without rdf:type)
qkg:Quotation241387 | qkg:hasMention |
Subject | Property |
---|