Mention256151
Download triplesrdf:type | qkg:Mention |
so:text | மருந்தைவிட உணவு வகை மேலானது. ஒவ்வொருவனும் தானே தனக்கு மருத்துவனாயிருக்க வேண்டும். இயற்கைக்கு நாம் உதவியாக இருக்க வேண்டுமேயன்றி அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது. உன் உடலுக்கு எது ஒத்து வருகிறது என்று அனுபவத்தில் தெரிந்துள்ளாயோ அதை அளவோடு உண்ண வேண்டும். நம் உடல் சீரணித்துக் கொள்ளக் கூடியதைத் தவிர வேறு எதுவும் நல்லதன்று. ஜீரண சக்தி அளிப்பது எது? உடற்பயிற்சி. உடலுக்கு வலிமையளிப்பது எது? உறக்கம். தீராத தீமைகளையும் குறைப்பது எது? பொறுமை. (ta) |
so:isPartOf | https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D |
so:description | வோல்ட்டேர் (ta) |
so:description | உணவு (ta) |
Property | Object |
---|
Triples where Mention256151 is the object (without rdf:type)
qkg:Quotation241387 | qkg:hasMention |
Subject | Property |
---|