Mention262108

Download triples
rdf:type qkg:Mention
so:text 1950களிலிருந்து 80 வரையிலும் பேசும் படமாய், அத்தனை உணர்ச்சிகளையும், பக்கம் பக்கமாய் பேசியே, விளக்கி வந்த தமிழ் சினிமாவில், 'இந்த மீடியம், பார்த்து ரசிப்பதற்கான மீடியம். பாவங்களில், காட்சிகளில் விளக்கமுடியாத இடத்தில் மட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் போதும்' என்ற 'தியரி'யைத் தன் படங்களின் மூலம் ரசிகனுக்கு விளங்க வைத்தவர்களில், மணிரத்னம் குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டியவர். மணிரத்னத்தைப் பற்றி சிவகுமார் கூறியது. (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
so:description மணிரத்னம் (ta)
so:description நபர் குறித்த மேற்கோள்கள் (ta)
Property Object

Triples where Mention262108 is the object (without rdf:type)

qkg:Quotation247019 qkg:hasMention
Subject Property