Mention341998
Download triplesrdf:type | qkg:Mention |
so:text | அறிவுடைமையால் வரும் இன்பமும் மகிழ்ச்சியும் இயற்கையில் கிடைக்கும் மற்றவைகளைவிட மிகவும் மேலானவை. மற்ற இன்பங்களிளெல்லாம் தெவிட்டுதல் உண்டு. இதில் தெவிட்டுதலே இல்லை, மற்றவைகளில் புதுமைதான் இன்பமளித்ததே தவிர அவைகளின் தன்மை அன்று. தெவிட்டுதலால், காம விகாரமுற்றவர்கள் துறவிகளா வதையும். பேராசையுள்ள அரசர்கள் வெறுப்புற்று வருந்துவதையும் நாம் காண்கிறோம். ஆனால், அறிவுடைமையில் தெவிட்டுதலில்லை. அதைப்ப்ற்றிய திருப்தியும் ஆவலும் எளிதில் மாறிமாறி ஏற்படுகின்றன. (ta) |
so:isPartOf | https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D |
so:description | அறிவுடைமை (ta) |
Property | Object |
---|
Triples where Mention341998 is the object (without rdf:type)
qkg:Quotation323091 | qkg:hasMention |
Subject | Property |
---|