Mention349882

Download triples
rdf:type qkg:Mention
so:text பசியால் பரிதவிக்கும் ஓர் ஆணுக்கோ பெண்ணுக்கோ கடவுள் என்பது ஒரு பொருட்டல்ல. அவர்களுக்கு உணவு வேண்டும். இந்தியா பசியும் பட்டினியும் மலிந்த நாடு. இங்கு சோற்றுக்கே அல்லாடுகிற கோடானு கோடி மக்களிடம் சத்தியம் - கடவுள் - மறுவாழ்வு - அருட்செல்வம் - பற்றியெல்லாம் பேசுவது கேலிக்கூத்து. அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி, நல்வாழ்வு போன்ற தேவைகளைத் தேடித் தர வேண்டியது நமது கடமை. விஞ்ஞான அறிவும் நவீன தொழில்நுட்பமுமே இவற்றைச் சாதிக்கும். (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81
so:description கடவுள் (ta)
Property Object

Triples where Mention349882 is the object (without rdf:type)

qkg:Quotation330653 qkg:hasMention
Subject Property