Mention38960

Download triples
rdf:type qkg:Mention
so:text ஒரே ஒரு கவிதை நூலை எழுதுவதில் போதலேர் தமது வாழ்க்கை முழுவதையும் செலவிட்டார்; அதன் பிறகுதான் பிரெஞ்சு மொழியில் உயர்ந்த கவிதைகள் எல்லாம் தோற்றம் எடுத்தன. ஓர் உரை நடை நூல் எழுதினார்; அந்த உரைநடை அழகுக் கலையாக மதிக்கப்படுகிறது. ஒரு திறனாய்வு நூல் எழுதினார். அவர் வாழ்ந்த காலத்தில் தோன்றிய திறனாய்வு நூல்களில் இதுவே உயர்ந்ததும் உண்மையானதும் நுட்பமானதும் ஆகும். ஒருமொழிபெயர்ப்புச் செய்தார்; அது மூலத்தை விடச் சிறப்பானது. -ஆர்தர் சைமன்ஸ் (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D
so:description நபர் குறித்த மேற்கோள்கள் (ta)
Property Object

Triples where Mention38960 is the object (without rdf:type)

qkg:Quotation36343 qkg:hasMention
Subject Property