Mention437156
Download triplesrdf:type | qkg:Mention |
so:text | இறைச்சி உண்பவர்கள் ஒருவரையொருவர் கூடக் கொன்று தின்று விடுவார்கள். அதனால் ஏற்படும் துன்பம் இல்லாதிருக்குமானால், என் உடலில் கூட சிறு பகுதிகளே இறைச்சி உண்பவர்களுக்காக வெட்டித் தருவேன், அப்பகுதிகள் உடனே வளர்ந்து விடக்கூடுமானல், எல்லா மக்களுக்கும் போதுமான உணவு கிடைக்கக் கூடுமானால், மக்கள் இறைச்சி உண்பதையே தடைசெய்து விடுவேன். (ta) |
so:isPartOf | https://ta.wikiquote.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D |
so:description | அக்பரின் மேற்கோள்கள் (ta) |
Property | Object |
---|
Triples where Mention437156 is the object (without rdf:type)
qkg:Quotation414026 | qkg:hasMention |
Subject | Property |
---|