Mention457982
Download triplesrdf:type | qkg:Mention |
so:text | நான் சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நான்தான் மிக இளைய அங்கத்தினர் என்று உணர்ந்து கொண்டேன். அனுபவமற்ற, மற்ற இளைஞர்களைப் போல், “பேசுவதெப்படி?” என்பதை அறியாமல் திணறினேன். திக்குமுக்காடினேன். என் இளம் பருவத்தில், என் திறமைகளில் நம்பிக்கையற்றும், பேச தடுமாற்றமடைந்து கொண்டுமிருந்தேன். என் உள்ளத்தையும், ஆத்மாவையும் மிகுந்த அக்கறையோடு பண்படுத்திக் கொண்டேன். (ta) |
so:isPartOf | https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D |
so:description | இவரது கருத்துகள் (ta) |
Property | Object |
---|
Triples where Mention457982 is the object (without rdf:type)
qkg:Quotation433876 | qkg:hasMention |
Subject | Property |
---|