Mention480228

Download triples
rdf:type qkg:Mention
so:text பயபக்தியுடன் நீங்கள் கும்பிட்டு வணங்கும் விநாயகர் யார்? மூவறான முதல்வர் என்று சைவர்கள்மார்தட்டிக் கூறிக்கொள்ளும் முக்கண்ணனாரின் மைந்தன்! கடவுன் என்றாலே எல்லாவற்றையும் கடந்தவர் என்று பொருள்! ஆனால், இங்கோ கடவுளுக்குக் குடும்பம், பிள்ளைக் குட்டி, பரத்தை முதலிய எந்தப் பாசமும் இல்லாமலில்லை. (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%A8._%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
Property Object

Triples where Mention480228 is the object (without rdf:type)

qkg:Quotation455175 qkg:hasMention
Subject Property