Mention535600

Download triples
rdf:type qkg:Mention
so:text உடல் வலிமையை நம்பிப் போர் செய்தவன் கல்லை எடுத்தவனுக்கு தோற்றான். கல்லை நம்பியவன் வில்லை எடுத்தவனுக்குத் தோற்றான்; வில் வாளுக்குத் தோற்றது; வாள் பீரங்கி துப்பாக்கிக்குத் தோற்றது. வெடிகுண்டு அணு குண்டுக்குத் தோற்றது. இனிமேல் அதுவும் அறிவுக்குத் தோற்றுவிடும்! — (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
so:description இவரது கருத்துகள் (ta)
Property Object

Triples where Mention535600 is the object (without rdf:type)

qkg:Quotation507682 qkg:hasMention
Subject Property