Mention54008

Download triples
rdf:type qkg:Mention
so:text நான்கு பக்க வசனமானாலும், ஒரு தடவை தெளிவாகப் படிக்கச் சொல்லிக் கேட்டு, மனத்தில் அப்படியே பதியவைத்து, பதற்றமில்லாமல், தெளிவாக உச்சரித்து நடிப்பார். நடனக் காட்சிகளில் எவ்வளவு பெரிய அடவு ஆனாலும் சரி, டான்ஸ் மாஸ்டர் ஆடிக்காட்டுவதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, உடனே ஆடிவிடுவார் - ஆரம்ப காலத்தில் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது ஜெயலலித்தாவைப் பற்றி சிவகுமார் கூறியது. (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9C%E0%AF%86._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE
so:description நபர் குறித்த மேற்கோள்கள் (ta)
Property Object

Triples where Mention54008 is the object (without rdf:type)

qkg:Quotation50470 qkg:hasMention
Subject Property