Mention577623

Download triples
rdf:type qkg:Mention
so:text வன்முறை நடைமுறைக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அது அனைவரது அழிவிலும் முடியும் ஒர் இறங்குமுக சுருள். வன்முறை அறமற்றது ஏன் என்றால் எதிரியின் புரிந்துணர்வை வெல்லாமல் இழிவுபடுத்த முனைகிறது. மாற்றப் பார்க்காமல் அழிக்க முனைகிறது. வன்முறை அறமற்றது ஏன் என்றால் அது அன்பால் அல்லாமல் வெறுப்பால் செழிப்படைகிறது. குமுகத்தை அழிக்கிறது. சகோதரத்துவத்தை ஏலாமல் செய்கிறது. சமூகத்தை உரையாடலில் அல்லாமல் தன்னுரையில் விடுகிறது. தப்பிப்பிழைத்தவர்களிடம் கசப்புத்தன்மையையும் அழித்தவர்களிடம் கொடூரத்தையும் உருவாக்கின்றது. (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
so:description மேற்கோள் (ta)
qkg:hasContext qkg:Context284607
Property Object

Triples where Mention577623 is the object (without rdf:type)

qkg:Quotation547524 qkg:hasMention
Subject Property