Mention582508

Download triples
rdf:type qkg:Mention
so:text உண்மையான குற்றங்கள் என்று கருத முடியாதவைகளில், அடிக்கடி மாறும் இயல்பைப் போல், ஒரு மனிதனை அருவருக்கத்தக்கவனாயும். உலகோர் அற்பனாயும் கருதும்படி செய்வது வேறு எதுவுமில்லை. முக்கியமாகச் சமய மாறுதலோ கட்சி மாறுதலோ இத்தகையது. இந்த இரண்டு விஷயங்களிலும் ஒரு மனிதன் தான் மாறுவது கடமை என்று உணர்ந்த போதிலும், அவன் விட்டுப் பிரியும் பழைய நண்பர்கள் அவனை வெறுப்பார்கள். அவன் போய்ச் சேரும் புதிய நண்பர்களும் அவனை ஆர்வத்துடன் வரவேற்ப தில்லை. (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
so:description அடிக்கடி மாறுதல் (ta)
Property Object

Triples where Mention582508 is the object (without rdf:type)

qkg:Quotation552117 qkg:hasMention
Subject Property