Mention599213

Download triples
rdf:type qkg:Mention
so:text இயற்கையில் எல்லா மனிதர்களும் சமத்துவமாக உள்ளவர்கள். எல்லோரும் ஒரே மண்ணால், ஒரே கடவுளால் படைக்கப் பெற்றவர்கள். நாம் நம்மை எவ்வளவுதான் ஏமாற்றிக் கொண்டாலும், கடவுளுக்கு வல்லமையுள்ள அரசன் எவ்வளவு வேண்டியவனோ அவ்வளவு வேண்டியவன் ஏழைக் குடியானவனும். (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B
so:description சமத்துவம் (ta)
Property Object

Triples where Mention599213 is the object (without rdf:type)

qkg:Quotation567993 qkg:hasMention
Subject Property