Mention612645

Download triples
rdf:type qkg:Mention
so:text இந்த பாரதிராஜா வித்யாசமானவன்பா...! கையை வீசி நடங்கறான். வெறுங்கால்ல வேட்டியை மடிச்சுக் கட்டிட்டு போங்கறான்! என்ன பேசன்னு கேட்டா - எதுவுமே பேச வேண்டாங்குறான். என்னடா பண்றான் இவன்னு குழம்பிப்போய் படம் பாத்தா, மெரட்டிருக்காம்பா" - அச்சடிக்கப்பட்ட பக்கங்களின் நீளமான வசனங்களை பேசி நடித்து பழகிய சிவாஜி கணேசன் பாரதிராஜா அவர்களின் படபிடிப்பு முறைப்பற்றி முதல் மரியாதை படத்தின் அனுபவத்திலிருந்து குறிப்பிட்டது. (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE
so:description நபர் குறித்த மேற்கோள்கள் (ta)
Property Object

Triples where Mention612645 is the object (without rdf:type)

qkg:Quotation580810 qkg:hasMention
Subject Property