Mention619851

Download triples
rdf:type qkg:Mention
so:text மீதூண் கொள்வது அறியாமை. நோய்க்கும் அகால மரணத்துக்கும் அடிகோல்வது மீதூணாகும். முன்னே உண்டது செரிப்பதற்குள், மேலே உண்டு சுமை சுமத்திக் கொண்டிருத்தல், ஈரலுக்குச் சவலை ஏற்படுத்தும்; பின்னே மற்றப் பேருறுப்புகட்குக் கேடு நிகழும். அதனால், பிணியும் அகால மரணமும் நேரும். (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
so:description உணவு (ta)
Property Object

Triples where Mention619851 is the object (without rdf:type)

qkg:Quotation587638 qkg:hasMention
Subject Property