Mention628484

Download triples
rdf:type qkg:Mention
so:text அசல் வாழ்க்கையில் ஜாலியாக இருப்பது போலவே,நடிப்புத் தொழிலையும் ஜாலியாக அவர் கருதினார். கண்ணீர் சிந்துவது, கனல் தெறிக்க வசனம் பேசுவது என்று ஏதாவது காட்சிகள் இருந்தால், டைரக்டரை அழைத்து "சார்! இந்த மாதிரி சமாச்சாரத்துக்கெல்லாம் நம்ம சிவா இருக்கான்! அவனை யூஸ் பண்ணிக்குங்க..! நம்ம ஏரியாவே தனி" என்று விட்டுக் கொடுத்து விடுவார். - ஜெய்சங்கரைப் பற்றி சிவகுமார் கூறியது. (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
so:description நபர் குறித்த மேற்கோள்கள் (ta)
Property Object

Triples where Mention628484 is the object (without rdf:type)

qkg:Quotation595843 qkg:hasMention
Subject Property