Mention630636

Download triples
rdf:type qkg:Mention
so:text கடவுள் வலது கையில் முழு உண்மையையும், இடது கையில் உண்மையைத் தேடுவதில் அழியா ஆசையையும் வைத்துக்கொண்டு, எது வேண்டும் என்று என்னைக் கோட்டால்-இடது கையில் உள்ளதை விரும்பினால் என்றும் இருட்டிலேயே இருக்க வேண்டியிருப்பினும்- நான் இடது கை முன் தலையைத் தாழ்த்தி, 'தந்தையே தாரும்; உண்மை உமக்கே உரியது' என்று கூறுவேன். ஏனெனில், மனிதன் உண்மையை அடைவதாலன்றி உண்மையைத் தேடுவதாலேயே பரிபூரணத்துவத்தைத் தன்னிடம் இடைவிடாது வளர்த்துக் கொள்வதற்குரிய தன் சக்திகளை விருத்தி செய்துகொள்கிறான். (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
so:description உண்மை (ta)
Property Object

Triples where Mention630636 is the object (without rdf:type)

qkg:Quotation597884 qkg:hasMention
Subject Property