Mention649693

Download triples
rdf:type qkg:Mention
so:text திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபம் திறந்தவெளி அரங்கம். சிமெண்ட் படிக்கட்டுகள் அமைந்த காலரியில் ஒரு கோடியில் அமர்ந்து 'சரஸ்வதியின் சபதம்' நாடகம் பார்த்தேன். சுழலும் மேடையில் ஒவ்வொரு காட்சிகளையும் அவர் அமைத்த விதமும், அவரது நையாண்டி வசனமும், பார்வையாளர்களைப் பரவசப்படுத்தி ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கரவொலி எழச் செய்தன. - சோவைப் பற்றி சிவகுமார் கூறியது. (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF
so:description நபர் குறித்த மேற்கோள்கள் (ta)
so:description சோ ராமசாமி (ta)
Property Object

Triples where Mention649693 is the object (without rdf:type)

qkg:Quotation616036 qkg:hasMention
Subject Property