Mention665742

Download triples
rdf:type qkg:Mention
so:text என்போதும் ஆபத்தில் சிக்காமல் வாழ்க்கை நடத்த விரும்புகிறவர்கள், சரணாகதியைக் கடவுளாக வழிபடுபவர்கள், உலகத்தை சீர்திருத்த முடியாது. உலகத்தின் இன்பங்களை, தனக்குரிய பங்கைக் காட்டிலும் கூடுதலாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் மாற்றத்தின் தூதர்களாக முடியாது. அதிருப்தி உள்ளவர்கள், நாட்டில் நிலவுகின்ற தீமைகளையும் அநீதிகளையும் சகித்துக்கொள்ள மறுப்பவர்கள்தான் உலகத்தை மாற்றுகிறார்கள், முன்னேற்றுகிறார்கள். (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81
so:description சீர்திருத்தம் (ta)
qkg:hasContext qkg:Context328017
Property Object

Triples where Mention665742 is the object (without rdf:type)

qkg:Quotation631302 qkg:hasMention
Subject Property