Mention668239
Download triplesrdf:type | qkg:Mention |
so:text | பயனுள்ள முறையில் செல்வாக்கை உபயோகிக்க விரும்புவோன் எதையும் அவமரியாதை செய்யக்கூடாது. தவறானவைகளைக் கண்டு அவன் துயருறக்கூடாது. நன்மையை வளர்ப்பதில் அவன் தன் ஆற்றல்களைப் பயன்படுத்த வேண்டும். அவன் அழிவு வேலையில் இறங்காமல், ஆக்க வேலையில் (புதியன படைப்பதில் ஈடுபட வேண்டும். அவன். ஆலயங்களைக் கட்டி மனித சமூகம் அங்கே வந்து. பரிசுத்தமான இன்பத்தில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும். (ta) |
so:isPartOf | https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE |
so:description | செல்வம் (ta) |
Property | Object |
---|
Triples where Mention668239 is the object (without rdf:type)
qkg:Quotation633658 | qkg:hasMention |
Subject | Property |
---|