Mention67730
Download triplesrdf:type | qkg:Mention |
so:text | சர்வதேசக் குழப்பம் ஏற்படுவதற்கு அடிப்படையாக உள்ள மனிதர்கள் அச்சத்திற்கும் துவேஷத்திற்கும் இடம் கொடுப்பதாகும். பொருளாதாரத்தகராறுகளுக்கும் இதுவே அடிப்படை பலத்தைப் பெருக்கிக்கொள்ளும் ஆசைக்கும் அச்சமே காரணம். மனிதர்கள் ஆதிக்கம் பெற விரும்புகின்றனர். ஏனெனில், மற்றவர்களுடைய ஆதிக்கம் தங்களுக்கு எதிராக அநீதியாக உபயோகிக்கப்படும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். (ta) |
so:isPartOf | https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D |
so:description | ஆற்றல் (ta) |
Property | Object |
---|
Triples where Mention67730 is the object (without rdf:type)
qkg:Quotation63287 | qkg:hasMention |
Subject | Property |
---|