Mention679927

Download triples
rdf:type qkg:Mention
so:text அவரது தனிச் சிறப்பாக நான் கருதுவது, அவரது அசாத்தியத் துணிச்சல். உடனுக்குடன் தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன்; அந்த முடிவு தனக்குச் சாதகமாக அமைந்தாலும், பாதகமாக அமைந்தாலும் இரண்டுக்கும் தானே பொறுப்பு என்று சொல்லும் தைரியம். - ஜெயலலித்தாவைப் பற்றி சிவகுமார் கூறியது. (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9C%E0%AF%86._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE
so:description நபர் குறித்த மேற்கோள்கள் (ta)
Property Object

Triples where Mention679927 is the object (without rdf:type)

qkg:Quotation644817 qkg:hasMention
Subject Property