Mention71587

Download triples
rdf:type qkg:Mention
so:text அரசர்கள், ஏகாதிபத்தியங்களின் உண்மையான வலிமை சேனைகளிலும் உணர்ச்சிகளிலும் இல்லை. ஆனால், அவர்கள் கபடமில்லாமலும், உண்மையாகவும், சட்டப்படியும் நடக்கிறார்கள் என்று மக்கள் கொள்ளும் நம்பிக்கையிலேயே அது அமைந்துள்ளது. அந்த உயர் நிலையிலிருந்து ஓர் அரசாங்கம் விலகியவுடன். அது ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டுள்ள ஒரு கூட்டத்தைத் தவிர வேறில்லை. அதன் முடிவு காலமும் நெருங்கி நிற்கும். (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D._%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
so:description இவரது மேற்கோள்கள் (ta)
Property Object

Triples where Mention71587 is the object (without rdf:type)

qkg:Quotation66919 qkg:hasMention
Subject Property