Mention78264

Download triples
rdf:type qkg:Mention
so:text படத்தில் அறிமுகக் காட்சியிலேயே ஏதாவது குறும்பு செய்து, கைதட்டல் வாங்கிவிடுவார். வெளியூர் படப்படிப்புகளுக்குப் போனால், வேடிக்கை பார்க்க வரும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை, இயற்கையாக தான் அடிக்கும் ஜோக்குகள் மூலம் கவர்ந்து தன் பக்கம் இழுத்துக் கொள்வார். - நாகேஷ் பற்றி சிவகுமார் கூறியது. (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D
so:description நபர் குறித்த மேற்கோள்கள் (ta)
Property Object

Triples where Mention78264 is the object (without rdf:type)

qkg:Quotation73083 qkg:hasMention
Subject Property