Mention881264

Download triples
rdf:type qkg:Mention
so:text அதுவரை ஸ்டுடியோக்களுக்குள் இருந்த தமிழ் சினிமாவை உண்மையான கிராமங்களை நோக்கி திசைதிருப்பியவர் இயக்குநர் பாரதிராஜா. இன்றுவரை தமிழில் வெளியாகியுள்ள கிராமிய அழகு சார்ந்த திரைப்படங்களுக்கு அவரே பிதாமகர். பாரதிராஜா என்ற பெருங்கலைஞனின் மூலம் தமிழ் சினிமா தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டது. -எஸ். ராமகிருஷ்ணன் (ta)
so:isPartOf https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE
so:description நபர் குறித்த மேற்கோள்கள் (ta)
qkg:hasContext qkg:Context434646
Property Object

Triples where Mention881264 is the object (without rdf:type)

qkg:Quotation835036 qkg:hasMention
Subject Property